செவ்வாய், 15 அக்டோபர், 2013

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஆலவயல் அருள்மிகு வேட்டைக்கார  சுவாமி 
ஆலவயல் கிராம  மக்களுக்கு  காவல்  தெய்வமாக  விளங்கி   வருகிறது . இக்கோயில்  கடந்த  ஆண்டு  தொடங்கி  இக்கிராம  மக்களால்  நூதனமுறையில்  புதுப்பித்து 16.9.2013 அன்று  கும்பாபிசேகம் வெகு சிறப்பாக  நடைபெற உளளது .
அன்று காலை  முதல்   அன்னதானம்  நடைபெற  உள்ளது . 

வெள்ளி, 5 ஜூலை, 2013

புதுக்கோட்டை  மாவட்டம்  பொன்னமராவதி  தாலுகா 
ஆலவயல் ஸ்ரீ  வேட்டைக்கார  சுவாமி  திருக்கோயில்  வருகின்ற  ஆவணி 31
16.09.2013 திங்கட்கிழமை  அன்று  மகா  கும்பாபிசேகம்  நடைபெற  உள்ளது .
அன்று  காலை  முதல்  அன்னதானம்  நடைபெற  உள்ளது .

திங்கள், 3 ஜூன், 2013


ஆலவயல்  பன்னைக்களம்  அருள்மிகு  ஸ்ரீ  வழிவிடும்  விநாயகர்  கும்பபிசேகம்   25.5.2012 நடைபெற்று  கடந்த  24.5.2013 அன்று  வருசாபிசேகம்  நடைபெற்றது . அன்று  108 விளக்கு  பூஜை  நடைபெற்று.
ஆல வயல்  கிராமம்.
இங்கு  முத்தரையர்  இன  மக்கள்  அதிகம்  வாழ்கிறார்கள் .
மிக  ஒற்றுமையுடன்  வாழ்கிறார்கள்.